11 June 2012

யாருடன் நட்பு?

"ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.