11 June 2012

நோன்பு


"யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.