12 June 2012

திருடன்.

தொழுகையில் திருடுபவன்


"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?" என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள்