நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:)
அவன் பேசும்போது பொய் பேசுவான்;
அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்;
வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்.
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:)
அவன் பேசும்போது பொய் பேசுவான்;
அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்;
வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்.